
[100% ORIGINAL BOOK/READY STOCKS] How The Secret Changed My Life (Tamil) இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது
Description
Product Description
கடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்ற, ரோன்டா பைர்னின் ‘இரகசியம்’ புத்தகம், உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை நம்புதற்கரிய விதத்தில் மாற்றியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகையோரின் உண்மைக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, ரோன்டா பைர்ன் இந்நூலை உருவாக்கியுள்ளார். ‘இரகசியம்’ புத்தகத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருளாதாரம், உறவுகள், தொழில்வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேம்படுத்தியுள்ள சாதாரணமான மக்களுடைய அசாதாரணமான அனுபவங்களின் தொகுப்புதான் ‘இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது’ என்ற இந்நூல் . ‘இரகசியம்’ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்ச விதியான ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை உங்களாலும் மாற்றிக் கொள்ள முடியும்.
About the Author
2006ல் வெளியிடப்பட்டு உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட, அவர்களுடைய வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்திய ‘ இரகசியம்’ திரைப்படத்துடன் ரோன்டா பைர்னின் பயணம் தொடங்கியது. அதே ஆண்டின் பிற்பகுதியில் ‘இரகசியம்’ புத்தகத்தையும் அவர் எழுதினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்நூல், மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்றுச் சாதனை படைத்துள்ளது. 2010ல் வெளிவந்த ‘சக்தி’, 2012 ல் வெளிவந்த ‘ மாயாஜாலம்’, 2013ல் வெளிவந்த ‘கதாநாயகன்’ ஆகிய நூல்களும் ரோன்டாவின் பிற வெற்றிப் படைப்புகளாகும்.

UV BOOKS
Review

You May Also Like

XUANDOYAN | Multiplication Learning Card 9x9 Table

SKISOPGO Harmonica Blues Harp Mouth Organ Phosphor Bronze Diatonic Beginner Harmonica with Case Kit for Kids

The Fine Print (Dreamland Billionaires Book 1) by Lauren Asher

Home Cooking Recipes for Beginners Chinese Cuisine Cookbook

IRIN | IRIN MI-03 Eb Clarinet Premium Resin Body Leak-Proof Integrated Design with Saxophone-Like Tone Oxford Bag And Manual Included

Think Faster Talk Smarter: How to Speak Successfully When Youre Put on the Spot By Matt Abrahams

NEW OXFORD INTERNATIONAL PRIMARY MATHEMATICS: STUDENT BOOK 1 (SECOND EDITION) - 9781382006668 - OXFORD UNIVERSITY PRESS - SPEEDBOOKS.MY

OXFORD INTERNATIONAL PRIMARY ENGLISH WORKBOOK 2 - 9781382020053 - OXFORD UNIVERSITY PRESS - SPEEDBOOKS.MY

Marvel Ultimate Premium Hardcover Story Book For Kids with 384 Pages

6Pcs Acoustic Guitar Bridge Pins String fixed string tapered string posts Musical instrument

FORMINDS Children Story Book 精装正版 不许抠鼻子 启发精选图画书 好习惯养成绘本 儿童故事书 宝宝早教启蒙读物 幼儿行为习惯教育



![[100% ORIGINAL BOOK/READY STOCKS] How The Secret Changed My Life (Tamil) இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது](https://img.lazcdn.com/g/ff/kf/Sdda9f569fde74c22acb9ac814a1af2fbS.jpg_300x300q80.jpg)